எங்களின் VDG SALLADAI  கம்பெனியின் மூலம் அனைத்து விதமான சல்லடைகளையும் தயாரித்து தருகின்றோம். எங்கள் மூலம் தயாரித்து தருகின்ற சல்லடைகள் தரமானதாகவும் சரியான முறையிலும் செய்து தருகின்றோம்.

கிரஷருக்கு தேவையான ரோட்டரி மற்றும் வைபரேட்டர் சல்லடைகள் 2mm  பிளேட்டு முதல் 10mm  பிளேட்டுகள் வரை 3mm  துளை முதல் 75mm  துளை வரை சிறந்த முறையில்  பஞ்சிங் செய்து தருகின்றோம்.

Our VDG SALLADAI company is producing all kinds of sieves. We make sacks that are produced by us in quality and correct manner.

PRODUCTS:

  • Jalli crusher rotary saladai
  • Vibrator saladai
  • Powder saladai